கியூபா மீதான அமெரிக்காவின் தடையை ஐ.நா பொதுச் சபை 30வது முறையாகக் கண்டித்து தீர்மானம்
1962 ஆம் ஆண்டில் முதன்முறையாக பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. இதுவரையில் 243 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித்துறை ரீதியான தடைகள் இதில் அடங்கும். டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபா...
யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள்
பாடசாலை மாணவா்கள் மத்தியிலே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை தரும் விஷயமாகும். போதையினால் வகுப்பிலே மாணவா்கள் ஆட்டம் போடுவது, ஆசிரியரை அவமானப் படுத்துவது போன்ற அவலங்கள் இப்போது கல்வி நிலையங்களிலே அரங்கேறி வருகின்றன....
பிரேசில்: மீண்டும் லூலாவின் ஆட்சி
உலகம் முழுவதும் பிரேசில் அதிபர் தேர்தலை இந்த முறை உற்று கவனித்தது. ஏன்? அமெரிக்காவுக்கு டிரம்ப், பிரேசிலுக்கு போல்சொனாரோ, இந்தியாவுக்கு மோடி என்று வரிசைப்படுத்தப்பட்ட உறுதியான வலதுசாரி தலைவர்களின் பட்டியலில் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்பட்டவரை...
மீண்டும் பிரேசில் ஜனாதிபதியானார் லூலா டி சில்வா
லூலா டி சில்வா 47.9 சதவிகித வாக்குகளும், பொல்சோனாரோ 43.6 சதவிகித வாக்குகளும் பெற்றனர். பிரேசில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு...
கிரிக்கெட்டில் சிம்பாப்வேயிடம் தோற்றால் அசிங்கமா?
சிம்பாப்வே கிரிக்கெட்டை இந்த நிலைமைக்கு சீரழித்தது ஐ.சி.சி (International Cricket Council - ICC) யில் உறுப்பினர்களான சில பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் மீதான ஐ.சி.சியின் சார்பே. அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிசிசிஐ போன்ற...
“ஒற்றுமையே கூடுதல் பலம்” சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறைகூவல்
தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக நவீன தாராளமய முதலாளித்துவம் பெரும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருப்பதோடு, கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உலக அமைதியும், நிலைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், தங்கள் அனுபவங்களையும், ஒத்துழைப்பையும் உலகின் ...
கடல் வாழ் உயிரினங்களை ஆராய்ந்து விவரித்த குய்லூம் ரோண்டேலெட்!
குய்லூம் ரோண்டேலெட் கடல் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி முதன்மையாக மத்திய தரைக் கடல் வாழ் விலங்குகள் பற்றிய தனது விளக்கங்களால் விலங்கியல் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கினார். தாவரவியல் மற்றும் மீன்கள் ஆகியவற்றில்...
ரிஷி சுனக் தேர்வு: மாலனுக்கு ஒரு பதில்!
சொந்த நாட்டிலேயே ஒரு முஸ்லிம் தலித் அல்லது இந்தி பேசாதவர்களை நம் நாடு எந்த இடத்தில் வைத்திருக்கிறது? அவர்களால் இந்திய பிரதமராவதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சோனியா பிரதமர் ஆகக் கூடாது என்ற...
துன்புறுத்தல் முகாம்களாக மாறிவரும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்
இலவசக்கல்வி அன்று முதல் இன்று வரையும் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்நாட்டில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைகின்ற...
பிரித்தானியாவின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!
இங்கிலாந்தை ஆட்டிவரும் பொருளாதார நெருக்கடி, லிஸ்சின் பிரதமர் நாற்காலியையும் ஆட்டியது. விளைவு, பதவியேற்று 45 வது நாள், தனது அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் தெருவின் வாசலில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை முன்னேற்ற...