“சோசலிச சக்திகளின் ஒன்றியம்” துருக்கியில் உதயமானது

தொடர்ந்து வலதுசாரி சக்திகளின் ஆட்சியைச் சந்தித்து வந்த துருக்கியில் மாற்றம் தேவை என்று பல்வேறு தரப்பினரும் இந்த முயற்சியை வரவேற்றிருக்கிறார்கள். நாட்டின் 226 பிரபலங்கள் ஒன்றிணைந்து இந்த சோசலிச சக்திகளின் ஒன்றியத்திற்குத் தங்கள் ஆதரவு...

உண்மைகளை ஒத்துக் கொள்வார்களா கோழைகள்!

இந்திய அரசு-ஆளுகின்ற மோடி அரசு- முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மழுப்பத் தொடங்கியது. முதலில் பாராளுமன்றத்தில் உண்மையற்ற வாத்த்தை முன்வைத்தது, நழுவியது, திசை திருப்ப எத்தனித்தது.  ஆனால் உச்ச நீதி மன்றத்தின் முன்னால் வழக்கு வந்த...

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெற்றிகரமாக இயங்கும் தொழிற்சாலை

இன்றைய நாட்டின் பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு அந்நிய செலவாணியைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பங்களிப்பை தும்பு ஏற்றுமதிப் பொருள் ஈடு செய்து வருகிறது. இறக்குமதி விடயத்தில் நாம் தங்கி இருக்க வில்லை....

காந்தி கொலையும், பிராமணப் பத்திரிகைகளும்!

காந்தி ஒரு மகான். ஆகவே, அவர் தன்னை கொல்ல வந்தவனை ‘ஒன்றும் செய்ய வேண்டாம்’ எனக் கூறுவது ஆச்சரியமல்ல. ஆனால், பத்திரிகை ஆசிரியரான கல்கி என்ன எழுதி இருக்க வேண்டும்..?  ”காந்தியை கொல்ல முயன்றவர்...

‘கோட்டா கோ கம’ பகுதியை சீர் செய்ய ரூ. 49 இலட்சம் செலவு மதிப்பீடு

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த காலி முகத் திடல் பொதுச் சொத்தாகும். 1971ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமான கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்த காலி முகத்திடல் பகுதியானது...

விடுதலைப் போரில் தொழிலாளி வர்க்கம்

இந்தியத் திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவினை இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.  இந்த 75 வது சுதந்திர தினத்தினை மிகவும் எழுச்சியோடும், சுதந்திரத்தின் மாண்புகளை பாதுகாக்க...

மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்?

சுதந்திரத்திலே பங்கெடுக்காத கட்சி இன்று இந்தியாவை ஆள்கிறது. விடுதலை வீரர்களை காட்டித் கொடுத்த இயக்கம் இன்று தேசபக்தி குறித்து மக்களுக்கு வகுப்பு எடுக்கிறது. சுதந்திர இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்தி, அடிமை இந்தியாவாக்க துடிப்பவர்களிடம்...

மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!

இந்திய நாட்டில் இன்னும் நீதி, நியாயம் என்பவை இருக்கின்றன என்பதை இந்தியக் குடிமக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது என்றால், அது குஜராத் அரசாங்கத்தின் முடிவை இரத்து செய்தாக வேண்டும்...

முச்சக்கரவண்டி சாரதிகளிடம் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்!

அந்நிய செலாவணி பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்திருக்கின்றது. இப்பொருளாதார நெருக்கடி சமூகத்தில் எல்லா மட்டத்தினர் மத்தியிலும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது....

நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும் கையொப்பம்

இலங்கையிலுள்ள அனைத்து ஐ.நா முகவர் அமைப்புகளினதும் செயற்பாடுகளை வழிநடத்தும் சட்டகம் UNSDCF என்பதோடு, நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த நோக்கம் மற்றும் பங்களிப்பையும்...