இயக்குநர் ‘சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் காலமானார்!

தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்....

சீனா-ரஷ்யா- தென்னாப்பிரிக்கா கூட்டுப் போர்ப்பயிற்சி

“எங்கள் நாடு இறையாண்மை கொண்டது. யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது யாருடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாங்களே தீர்மானித்துக்கொள்வோம்” ...

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி!

விவசாயிகள் பிரச்னை, தனியார்மயமாதல் பிரச்னை, கல்விக் கொள்கை பிரச்னை, அங்கன்வாடி பணியாளர்களுக்கான பிரச்னை என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளே முன்னிற்கின்றன. மக்கள் பிரச்னைகளுக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மக்களை ஒன்றுதிரட்டி...

சூழலியல் அழிவு!

மெல்லக் கொல்லும் விஷமாக இரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாளும் நம் உடலில் உணவின் வழியே சேர்கின்றன. விவசாயம் நச்சுமயமானதற்கு, தடை செய்யப்பட்ட படு ஆபத்தான பூச்சிக் கொல்லி...

இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது?

காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன....

அதானிக்கு சேவை செய்வதே மோடியின் பிறவிப் பயனாம்!

அதானி குழுமம் எந்த ஒரு நிறுவனத்திற்குமான சட்ட திட்ட இலக்கணங்களை கடைபிடிக்காமல், ஒரு குடும்ப தொழிலாகவே நடைமுறையில் உள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது இவ்வாய்வறிக்கை...

நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளோரின் கடமை!

'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) என்பதே 'ஐஸ்' எனும் போதைப்பொருளாக அறியப்படுகிறது. இது நூறு வீதம் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற (synthetic) போதைப் பொருள்...

புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் Chat GPT

உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தைப் பாா்க்க ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஒருவரைப் பற்றிய நம்பகத்தன்மை இதில் கேள்விக்குறியாகிறது. ஏற்கெனவே நம் நினைவாற்றல் குறைந்து வருகிறது....

ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும்

இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையான வருமானம் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைத்துவருகிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக என்டிடிவியின் விளம்பர வருமானம் பெறும் சரிவைச் சந்திக்க தொடங்கியது....