Month: மே 2019

இந்தியாவில் மோடியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது?

அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையான ‘ரைம்’ (Time) ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் பசுபிக் நாடுகளுக்கான சர்வதேசப்பதிப்பில் தனது ஆகப்பிந்திய இதழில் (May 20, 2019) மோடியின்...

புதிதாக வந்திருக்கும் ‘மேக விஞ்ஞானி’ யார் தெரியுமா?

மேகங்கள் மூலம் நமக்கு நன்மை கிடைக்குமென்று என் மூல அறிவு சொல்கிறது. நாம் ரேடாரின் கண்காணிப்பில் இருந்து இருந்து தப்பிக்கலாம். எல்லோரும் அங்கு குழம்பினார்கள். ஆனால், 'இப்போது மேகங்கள் இருக்கிறது.. நாம் தொடரலாம் என்று...

இலங்கையில் அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா?

அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் புலிகளை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்திருந்தாலும், இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களே புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவித்தனர் என்ற மற்றொரு பக்க...

சித்தாந்தத்தில் வாழ்கிறது பயங்கரவாதம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் விசாரணைகள் தெற்காசிய நாடுகளிலும் ‘ஐ.எஸ்.’ அமைப்பு பரவுகிறதே என்ற அச்சத்தை எல்லோர் மத்தியிலும் உருவாக்குவதை உணர முடிகிறது. இராக்கிலும் சிரியாவிலும் மிகப் பெரிய நிலப்பரப்பைத் தங்களது கட்டுப்பாட்டில்...

‘சாய்வு நாற்காலி’க்காரர் தோப்பில் முஹம்மது மீரான் நிரந்தரமாக ஓய்வு பெற்றார்

தோப்பில் முகமது மீரான் ( பிறப்பு: செப்டெம்பர் 26, 1944) ஒரு தமிழ் மற்றும் மலையாளஎழுத்தாளர். இவர் 1997ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார்....

மாவையின் கடிதத்தைக் கிழித்தெறிந்த சம்பந்தன்!

சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக இருப்பதும், சம்பந்தனைப் போன்று தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் இருப்பதும் அவருக்கு கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கை ஈட்டிக் கொடுத்துள்ளது. இந்தத் தகைமைகள் எதுவும் மாவைக்கு...

அரசாங்கத்தின் இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கியதே தவறாக இருக்கையில், அவர் கேள்விப்பத்திரம் கோராமல் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிப்பது அவர் மேலும் ஊழல் செய்வதற்கு இடமளிப்பதாக அமைந்துவிடும் எனக்...

இலங்கையின் குண்டுத் தாக்குதல்களுடன் சவூதி அரேபியாவுக்கு தொடர்பா?

அண்மையில் கசிந்துள்ள ஒரு இரகசிய ஆவணத்தின்படி இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) நடத்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் சவூதி அரேபியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், சவூதி அரேபியாவின் வெளிவிவகார...

ரோய்ட்டேர்ஸ் செய்தியாளர் கைது செய்யப்பட்டார்!

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான கந்தானையில் பலவந்தமாக பாடசாலை ஒன்றுக்குள் நுழைய முயன்ற ரோய்ட்டேர்ஸ் (Reuters)  செய்திச் சேவையின் வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர் மே...

வடக்கிற்கு இராணுவப் பாதுகாப்பு கோருகிறார் மாவை சேனாதிராசா!

வட மாகாணத்திற்கு இராணுவம் – பொலிஸ் என்பனவற்றின் மூலம் கூடுதலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பளையில் நடைபெற்ற தமிழ்...