‘நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை நான் பொறுப்பு ஏற்றேன்; மீட்டெடுத்தே தீருவேன்’
ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரும்கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச்...
மன்னார் ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்
விசேட தொழில்நுட்ப முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்புடன் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையமாக இது விளங்குகிறது. இது மீள் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தி வலுவை நோக்கி நடை போடுகின்றது. இந்த நிலையத்தின் ஊடாக...
பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தங்கள் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை!
சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் அவர்கள் பொலிசாரின் பௌதீக ரீதியான பாதுகாப்பில் இருக்கும் போது பொலிஸ் அதிகாரிகளினால் பெறப்பட்டவையாகும். நீதிபதிகள் சந்தேக நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு முன்பும், பதிவு செய்யப்பட்ட பின்பும் அவர்கள் பொலிசாரின்...
வாக்குகளுக்காக முதலைக் கண்ணீர்!
எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன. முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில்...
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கிறதா? அமெரிக்கா ஆபத்பாந்தனா?
'எங்களது நாட்டிற்கும் அதன் எல்லைகளுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும் . உக்ரைன் நாட்டை நேட்டோ ஒப்பந்தத்திற்குள் இழுப்பதையோ, நேட்டோ படைகளும் மேற்கத்திய அரசுகளும் எங்களை சுற்றி வளைத்து ராணுவதளங்களை நிறுவுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க...
கண் மருத்துவ மாபியாக்களால் மருத்துவர் பிரியாந்தினிக்கு கொலை அச்சுறுத்தல்கள்
அதிகார குரலுக்கோ, அடிதடிக்கோ, உணர்வுப் பூர்வமான அச்சுறுத்தலுக்கோ சற்றும் சுருங்கி விடாதபடி மிக மிக திடமான மூளையையும் உடலையும் செதுக்கி வைத்திருக்கிறேன். பெண் என்ற முறையில் என் உடல் குறித்தோ, அதன் உறுப்புகள் குறித்தோ...
“எத்தனை காலமானாலும் நீங்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது” – ராகுல் காந்தி
தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் அத்துடன் கூட இந்தியாவையும் தங்கள் உள்ளத்தில் வைத்துள்ளனர். நீங்கள் குழம்ப வேண்டாம். கேரளாவின் மக்களுக்கு அவர்களின் கலாச்சாரம் உள்ளது. அவர்களுக்கென்று சுயமரியாதை உள்ளது. அவர்களுக்கென்று வரலாறு...
தெற்காசியாவுக்கான உலகத் தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்குதல்
கொழும்புத் துறைமுக நகரமானது தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான கலப்பு அபிவிருத்தித் திட்டமாகும். இது பசுமையான மற்றும் திறன்மிகு நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 'தென்னாசியாவுக்கான உலகத் தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்குதல்' என்ற தொலைநோக்குப்...
கனடிய தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டம்!
இந்தப் போராட்டத்துக்கு ‘Freedom Convey’ ஆர்ப்பாட்டக்காரர்கள் பெயரிட்டுள்ளனர். (ஆனால் புள்ளிவிபரங்களின்படி எல்லை கடந்த சேவையில் ஈடுபடும் மொத்த பாரவூர்தி சாரதிகளில் 90 சத வீதமானோர் - சுமார் 120,000 பேர் - ஏற்கெனவே தடுப்பூசி...
இலங்கையில் 27 அரசியல் கைதிகள் விரைவில் விடுவிப்பு!
"பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் முதல் தடவையாக நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை...