புதிய உச்சத்தைத் தொடும் தமிழ் விக்கிப்பீடியா

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழ்க் கட்டுரைகளைக் கடந்து புதிய மைல்கல்லைத் தமிழ் விக்கிப்பீடியா இப்போது எட்டியுள்ளது. இவற்றையெல்லாம் தொகுத்து அச்சு நூலாக உருவாக்கவும் அதை மேம்படுத்தவும் சாத்தியமில்லாத நிலையில்தான், தமிழின் தற்போதைய மாபெரும் கலைக்களஞ்சியமான...

குஜராத் சட்டமன்றத் தேர்தல்: மீண்டும் ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

குஜராத்தில் இளம் அரசியல் தலைவராக, தலித் போராளியாக, இடதுசாரி அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடி வந்தவர்தான்...

அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று; அந்தத் தலைவரின் கொள்கைகளை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வது...

கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம்

அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே எழுத்து, நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டு வந்திருக்கும் மாவை நித்தியானந்தன், தென்னிலங்கை கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியாகவும், பின்னர் பிரிட்டிஸ் கவுன்ஸிலால் தெரிவாகி லண்டன் சென்று படித்தும் மேலதிக பட்டம் பெற்றவர்....

வட இந்தியா பெரியாரை ஏன் வரித்துக்கொள்ளவில்லை?

பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை இந்தி மொழியில் புத்தகங்களாக எழுதி வெளியிட்ட முதல் பதிப்பாளர் லலாய் சிங் (Lalai Singh); அந்தப் புத்தகத்துக்கு உத்தர பிரதேச அரசு விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலேயே வழக்காடி...

கலாநிதி கைலாசபதி அவர்களின் 40வது நினைவு தினம்

தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றுநெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர். கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீவிர முயற்சியில் ஈடுபட்டவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத்...

டிசம்பர் 6ந் திகதியின் பேசுபொருள்

நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானபோது, ஒரு சுதந்திர நாள் அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். குஜராத்திலும் பிஹாரிலும் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய இயக்கத்தில் சேர்ந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ்....

அமித் ஷாவும் உள்ளூர் மொழிக் கல்வியும்

நமது கல்வி நிலையங்களில் உள்ள ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்; ஆங்கில மொழி வழியாகக் கல்வி கற்பவர்களுக்கும் தமிழ்மொழி வாயிலாகக் (குறைந்தது உயர்நிலைப் பள்ளி வரை) கல்வி கற்பவர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும்;...

“லட்சுமியே இறுதியாக இருக்கட்டும், மீண்டும் ஒரு யானை வேண்டாம்!”

லட்சுமி தொடர்ந்து கொன்கிரீட் தளத்தில் சங்கிலியால் கட்டப்பட்டதால், மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஓரிடத்தில் நிற்க முடியாமல் முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து அசைந்து வாய் பேச முடியாத அந்த ஜீவன் தன் மன, உடல்...