“காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள்” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
அந்தத் தளம் சடலங்களாலும், இரத்தத்தாலும் சேதமடைந்துள்ளது. அந்த இரத்தம் தண்ணீரில் வழிந்தோடி, அமெரிக்க தேசியக் கொடியின் கோடுகளைப் பிரதிபலிப்பது போல் தெரிகிறது. ...
‘மாதொருபாகன்’ திரைப்படம் ஆகிறதா? – எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்
சமகால அரசியல் சூழலையும் மக்கள் மனோபாவத்தையும் சரியாக அனுமானிக்கும் பார்வை எழுத்தாளருக்கு வேண்டும்; அதை இனித் தவறவிடக் கூடாது என்பதையே எனக்கான பாடமாகக் கொண்டேன்....
ஈரான் மக்களின் போராட்டம்: ஏகாதிபத்திய, நவ தாராளமய நெருக்கடிக்கு எதிரான கலகம்
பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஈரான், அமெரிக்கக் கூட்டணியால் ‘Axis of Resistance’ (எதிர்ப்பின் அச்சு) என முத்திரை குத்தப்பட்டுள்ளது....
மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம்
மனிதநேயத்திற்கு எதிராகவும், சட்டங்களுக்கு விரோதமாகவும், அமெரிக்கா வெனிசுவேலா மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்தை எழுப்பியுள்ளன....
ஈரானில் என்னதான் நடந்தது?
இந்த நெருக்கடிக்கு ஈரான் அரசாங்கத்தின் திறமையின்மையை விட, அமெரிக்கா விதித்துள்ள மிகக்கடுமையான தடைகளே அடிப்படை காரணம். ...
‘தி போர்டு ஆப் பீஸ்’இல் இணைய சீனா மறுப்பு!
சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும்...
ஏகாதிபத்திய ரவுடித்தனம்!
வலிமை உள்ளவர்கள் தங்கள் விருப்பத்தைத் திணிப்பதை எதிர்க்கும் சக்திகள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. ஏகாதிபத்தியம் தானாகக் கட்டுப்படுவதில்லை, அது கட்டுப்படுத்தப்பட வேண்டும்....
வெனிசுவேலா எண்ணெய் வயல்களில் கால்வைக்க ஒரு கொல்லைப்புற அரசியல் – பகுதி 3
அமெரிக்காவின் நடவடிக்கை ஒரு வெனிசுவேலாவுக்கு எதிரானது மட்டுமல்ல, அந்நாட்டு எண்ணெய்க்கிணறுகளில் பெரும் முதலீடுகள் செய்துள்ள சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரானதுமாகும்....
‘இந்தமுறை குண்டு இலக்கை தவறவிடாது’ – ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!
டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் ஈரான் அரசு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன....
வெனிசுவேலா எண்ணெய் வயல்களில் கால்வைக்க ஒரு கொல்லைப்புற அரசியல் – பகுதி 2
2002 இல் சாவேஸைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக இராணுவ சதி ஒன்று அரங்கேற்றப்பட்டது. அமெரிக்க அரசின் ஆதரவோடு நடந்த அந்தச் சதியும் முறியடிக்கப்பட்டது....