சொத்து விபரங்களை வெளியிட மறுப்பு!

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு ...

தோழர் ஆர்.நல்லகண்ணு ஒரு வாழும் உதாரணம்!

தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய நல்லகண்ணு, மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்தார். தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு, ‘புரட்சி வாழ்க’ என்று முழங்க, அவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து ‘வாழ்க’ என்று குரல் கொடுத்தார்....

பொறாமை + பொய்கள்+ வன்மம் = பாரதிய ஜனதாக்கட்சி!

அண்ணாமலை அணிந்திருக்கும் அந்த கைக்கடிகாரம் பற்றிய விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது.  இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி இருப்பதற்கு காரணம் அண்ணாமலையின் தான் தோன்றித்தனமான முதிர்ச்சி அற்ற பேச்சும், செயல்களுமே! ...

“மக்களை திசை திருப்பவே இந்து – முஸ்லிம் விவகாரத்தை பா.ஜ.க எழுப்புகிறது” – டெல்லியில் ராகுல் காந்தி

டெல்லியில் நடந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா விதிகளைப் பின்பற்றி யாத்திரையை மேற்கொள்ளுமாறும், இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி இருந்தார்....

ஒரு புரட்சிகர தோழரின் எதிர்பாரா மறைவு!

தோழர் என் கே நடராஜன் என்று கட்சி முழுவதும் அறியப்பட்ட சண்முகராஜ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அரசப்பள்ளப்பட்டி கிராமத்தில் கொடாரியப்பர், வள்ளியம்மாள் பெற்றோர்களுக்கு 29-12-1955 ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஒட்டன்சத்திரத்தில் படித்துமுடித்தார்....

அராஜகத்தால் அலங்கோலமாகிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நற்பெயர்!

வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் தடையாகவிருந்தன. எனவே அவற்றை அகற்றுமாறு பல தடவைகள் ஹார்ன் அடிக்கின்றார். ...

எல்லை மீறிப் போகும் இந்திய – சீன எல்லை மோதல்!

‘எதிரிக் கெதிரி நண்பன்’ என்ற வகையில் அணி மாறி சேருவது தீர்வாகாது. அதே சமயம் ”யுத்தம் வரப்போகிறது” என்ற படபடப்பும், பயமும் இந்தியாவிற்கு தேவையில்லை. ...

‘வார்த்தைகளை குறித்து வையுங்கள்’ – ராகுல் காந்தி

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது. என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....

மூடப்பட்ட கதவுகளுக்குள் வன்முறைகள்!

உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளில் குடும்ப வன்முறைகள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. உலகம் முழுவதும் சாதாரண சூழ்நிலைகளில் மூன்று பெண்களில் ஒரு பெண் பாலியல் ரீதியில் மற்றும் உடல் ரீதியிலான...