இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
விவசாய இயக்கத்துக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி, ‘மீண்டும் பழைய பாணியிலேயே விவசாயம்’ என்ற நிலைக்குச் சென்றுவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது விரும்பத்தக்கதும் அல்ல, நீண்ட காலத்துக்குத் தொடரக் கூடியதும் அல்ல. இரண்டு...
சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்!
சீன தேசம் ஒரு மகத்தான தேசம். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ள நாடு. மானுட நாகரீக வளர்ச்சிக்கு சீனா அழிக்க இயலாத பங்களிப்புகளை செய்துள்ளது. எனினும், 1840 ஆம் ஆண்டு கஞ்சா யுத்தத்திற்குப்...
இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு திரும்புவோம்
அன்றாடம் நமது வீட்டில் சேரும் எத்தனையோ வகையான உக்கக் கூடிய கழிவுப் பொருட்களை நாம் தெருவுக்குக் கொண்டு வந்து குவிப்பதால் திண்மக் கழிவகற்றல் என்பது உள்ளுராட்சி நிருவாகத்துக்கு ஒரு சவாலாய் அமைந்துள்ளது. மேலும் நீரோடைகளில்,...
இந்திய முப்படைத் தளபதியின் மூர்க்கமான அணுகுமுறைகள்!
அகால மரணம் , விபத்து, அதையொட்டிய அனுதாபம் இயற்கையானதே! இராணுவ உடுப்பின்மீதும், ராணுவ வீரன் மீதும் மக்களுக்கு உள்ள இயல்பான ஈர்ப்பும் , மரியாதையும் ஒருவகைப்பட்டதாகும். கடமைக்காக உயிர் துறக்கும் இராணுவ...
தமிழக இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்
இந்த போராட்டத்தில் நாம் எந்த மகஜரையும் கையளிக்கப் போவதில்லை. இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதோ தமிழ்நாட்டுக்கு எதிரானதோ எனக் கூறி எங்கள் போராட்டத்தையும் எங்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம்...
விடுமுறை நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது
வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது ஒமிக்ரோன் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறையை ...
அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால்.. மகிழ்ந்திருப்பார்….
சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற மிகப்பெரிய அமைதி போராட்டமாகவும், வெற்றி போராட்டமாகவும் இந்த விவசாய போராட்டம் உருவெடுத்துள்ளது. அதிலும் 80 வயது, 90 வயது விவசாயிகள் போராட்ட களத்திலேயே தங்கி நினைத்ததை சாதித்து உள்ளனர். மிகப்பெரிய...
ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம்
அமெரிக்க ஜனநாயக நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளைக் கவிழ்ப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் உதவுவதேயாகும். இவ்வாறு அது, 1950களிலிருந்தே லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகியவற்றிலிருந்த கௌதமாலா, பிரேசில், சிலி, கிரேனேடா, ஈரான், தென் கொரியா,...
சிலியின் இளம் வயது ஜனாதிபதியாகின்றார் கேப்ரியல் போரிக்
மக்கள் உறுதியாக நின்று எதிர்த்துப் போராடினர், எதிர்க்கட்சிகளும் மக்களுக்குத் துணை நின்றனர். அதில் கேப்ரியல் போரிக்கின் பங்கு மிக முக்கியமானது. போராட்டத்தின் இறுதியில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது முதல், மருந்துப் பொருட்கள் விலை, போக்குவரத்துக்...
என்.ராமகிருஷ்ணன்: எழுத்தாயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்!
‘தீக்கதிர்’ நாளிதழின் உருவாக்கத்திலிருந்து அதன் வளர்ச்சி, விரிவாக்கம், புதுப்புது முயற்சிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் என்.ராமகிருஷ்ணனின் பங்களிப்பு அதன் கட்டிடத்தில் பொதிந்துள்ள இரும்பு, சிமென்ட் போன்றவற்றுக்கு ஒப்பானது. மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது, அரசின் ஒடுக்குமுறை...